காந்தி

காந்தி சிலை
மீதமர்ந்து
தேர்தலுக்குப்
பணப் பட்டுவாடா
செய்ய விரையும்
ஒரு வாகனத்தைப்
பார்த்தபடி
கரைந்து கொண்டிருக்கும்
அந்தக் காகம்............

காந்தியாகவும்
இருக்கலாம் !

எழுதியவர் : குருச்சந்திரன் (15-Apr-15, 9:54 pm)
Tanglish : gandhi
பார்வை : 112

மேலே