தோல்வி

தோல்வியை
முதன்முதலாய்
ஒப்பு கொள்கிறேன்
இம்முறை
தோற்கடித்தது என்
காதலி நீ என்பதால்...

எழுதியவர் : காசி தங்கராசு (16-Apr-15, 3:56 am)
Tanglish : tholvi
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே