முத்தங்களாக

செவ்விதழ் தேனை
நுகரும் வண்டினை போல

என்னிதழ் நுகர்ந்த
உதட்டு சாயங்களும்
உயிர் வாழ்கின்றது

உன் கன்னங்களில் முத்தங்களாக

எழுதியவர் : கீர்த்தனா (16-Apr-15, 3:31 pm)
Tanglish : muththangalaaga
பார்வை : 114

மேலே