காதல்

கருத்த மேகம் கண்ணாமூச்சி காட்டுகிறது
கடைசி வரை மண்மீதான காதலை
ஒப்புக்கொள்ளாமலே ஏமாற்றிவிடுமோ...?


ரேவதி...

எழுதியவர் : ரேவதி (16-Apr-15, 3:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 86

மேலே