தோழி

சின்ன சிறு வயதில் இந்த உலகம் அனாதை என்று துக்கி எறிந்த தருணம் பசியால் தவிக்கும் எனக்கு உன்ன உணவு தந்தாய்!
நீ தரும் உணவால் நான் யாரிடமும் கை ஏதுவதில்ல நீ வருவாய் என பள்ளியில் காத்திருப்பேன் அந்த தருணங்களே என்னால் மறக்க முடியல தோழி.....
இப்ப நான் நலமா இருக்கேன் உன்ன காண துடிக்கிறேன் காணவில்லை உன்னைபோல பெண்ணே இதுவரை பார்த்ததில்ல இ மிஸ் யு ...

எழுதியவர் : m.palanisamy (16-Apr-15, 3:41 pm)
Tanglish : thozhi
பார்வை : 199

மேலே