பெண் நிழற்படம்

துணிந்த பெண் என்கிறீர்கள்
பின் ஏன் உங்கள் நிழற்படத்தை
காட்ட துணிவின்றி இருக்கிறீர்கள்?
என்று என்னிடம் கேட்ட
அந்த இனிய நட்புக்களுக்காக
இதோ என் நிழற்படம்!

எழுதியவர் : m.palanisamy (16-Apr-15, 3:59 pm)
சேர்த்தது : பழனிச்சாமி
பார்வை : 167

மேலே