பொய் சொல்கிறாய்

நீ தானே எந்தன் தேவதை
என்னும் போதெல்லாம்
வாய்விட்டு சிரித்து
பொய் சொல்கிறான்
என்கிறாய் அன்பே...

தேவதையே பொய்யாக
இருக்கும் போது
தெரிந்திடா தேவதைக்காக
நீயும் தானே
பொய் சொல்கிறாய்.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (16-Apr-15, 4:11 pm)
Tanglish : poy solkiraai
பார்வை : 205

மேலே