சிகரெட்

மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பது போல்
மெய் மீது வைக்கப்படும் கொள்ளி கட்டையை
மனிதன் உயிருடன் இருக்கும் போது
வாயுள்ளே வைக்கும் பொருள் சிகரெட்

எழுதியவர் : தமிழ் இனியன் (17-Apr-15, 5:08 am)
Tanglish : sikaret
பார்வை : 141

மேலே