கலங்குது மனசு இந்த தோழிகளின் வாழ்விலே ஏன் இப்படி கவலைகள்

கண்ணை கொள்ளைக் கொள்ளும் கவர்ச்சி ஆடைகளின் கண்ணீர் துளிகள் தானோ
மிஞ்சுகின்றது


இக்கால கன்னிகளுக்கு கற்ப்பை பறிக்கும் இந்த கல் உள்ளம் கொண்டவர்கள் மத்தியில்.

எழுதியவர் : ravi.su (17-Apr-15, 12:05 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 96

மேலே