ஹைகூ-2

மலைப்பாதையில் செடிகள்
பூச்சூடி நிற்கின்றன
கொண்டை ஊசி வளைவுகளில்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (17-Apr-15, 2:44 pm)
பார்வை : 64

மேலே