ஹைகூ-8

இத்தனை பேர் தேடுகிறார்கள்
நிச்சயமாக அவர்
காணாமல் போயிருக்க வேண்டும்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (17-Apr-15, 2:50 pm)
பார்வை : 99

மேலே