புதிய வரலாறு

இறந்த ஜாதிமத வரலாற்றை
மாற்றி அமைக்க முடியாது - அதை
போற்றி வளர்த்து வலுப்படுத்தவும் முடியாது
மறக்க வைக்க முடியும்

பிறக்க இருக்கும் புதிய வரலாற்றை/சமுதாயத்தை
சிறக்க வைக்க முடியும்
அறிவுணர்வாம் நீதிவுணர்வெனும்
வீரிய சீரிய வீறு கொண்டெழும் சமதர்ம வேட்கை இருந்தால்...
பிறரை தன்னைப் போல் நேசித்தால்...
எதிரியாய் ஜாதிமதக் கடவுளை சுவாசித்தால்...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (17-Apr-15, 4:58 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : puthiya varalaaru
பார்வை : 73

மேலே