பிளாஸ்டிக் பொம்மை - 12077
அழுத குழந்தையை
சிரிக்க வைத்தது
பிளாஸ்டிக் பொம்மை.....
ஆகவே - மனிதா
உயிரோட்டம்
அக்றினையிலும் உண்டு....!!
பகுத்தறிவுப் பெட்டகமே
பண்புள்ள மனிதனே
நீ கிள்ளி விட்டு
அழுத குழந்தையை
சிரிக்க வைத்தது
பிளாஸ்டிக் பொம்மை