காதல் தோல்வி கவிதை

தேடியப் பொழுதெல்லாம் வந்தாய்
கனவில் தனியாக
நிஜத்தில் மட்டும் ஏனடி
உன் கணவனோடு வருகிறாய் ஜோடியாக ……!

எழுதியவர் : ராஜா (19-Apr-15, 2:02 pm)
பார்வை : 665

மேலே