கடலினும் பெரியதம்மா என் அன்பு உன் மேல்

என் இதயத்தில் உன் உருவம் ஆழமாக பதிந்து விட்டது

அதை யாராலும் அங்கிருந்து அகற்ற முடியாது

நீயே நினைத்தாலும் நிறைவேறும் அன்னாலோ

நான் கல்லறையில் உறங்கும் நாளாகும் பெண்ணே.

எழுதியவர் : ravi.su (20-Apr-15, 7:09 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 352

மேலே