வாய் முத்தம் - பூவிதழ்

உன் இதழுடனே
இருந்துவிடுகிறது
என் இதழும்
வாய்முத்தம்
வாய்க்கும்போதெல்லாம் !

எழுதியவர் : பூவிதழ் (20-Apr-15, 3:18 pm)
பார்வை : 159

மேலே