கல்யாணத்திற்கு பிறகும்

ஆயிரம் முறை அவமானபட்டாலும்

அடங்க மறுக்கும் -என்

இதயத்திற்கு எப்படி சொல்லி

புரியவைப்பேன்

இனிமேல்

அவள் மாற்றான் தோட்டத்து

மல்லிகை என்பதை...

எழுதியவர் : அ.ரூபன்... திருவாரூர் . (21-Apr-15, 4:41 pm)
பார்வை : 281

மேலே