பொக்கிஷம்

நித்தம் நித்தம்
கேட்கும் சத்தம்
சந்தோஷ சங்கீதம்
மனதுக்கு உற்சாகம்
மூளைக்கு உத்வேகம்
அம்மாவின் சந்தம்-அவள்
பாசத்தின் சொந்தம் - அது
அவள் தரும் முத்தம்
என் அன்பு பொக்கிஷம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Apr-15, 7:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : pokkisham
பார்வை : 153

மேலே