சீனா தனிமைப்பட்ட போது பாகிஸ்தான் மட்டுமே எங்களுக்கு ஆதரவாக இருந்தது - சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீனா தனிமைப்பட்ட போது பாகிஸ்தான் மட்டுமே எங்களுக்கு ஆதரவாக இருந்தது - சீன அதிபர் ஜி ஜின்பிங்...!

ஆமாம் இவெங்கே ஏன் தனிமைப்பட்டாங்கே....? அவெங்கே ஏன் இவெங்கள ஆதரிச்சாங்கே....?

இன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், சீனா தனிமைபடுத்தப்பட்டபோது பாகிஸ்தான் மட்டும் எங்களுடன் நின்றது என்று கூறினார்.

1.3 பில்லியன் சீனமக்கள் சார்பில் பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று உரையை ஜி ஜின்பிங் தொடங்கினார்.

எல்லாம் சரி......தலைப்பிற்கு கீழே வாருங்கள்...? காரணங்களை சொல்லுங்கள் நண்பர்களே / தோழர்களே..!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-Apr-15, 12:49 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே