காத்தி சூடி

" காத்தி(பாதுகாப்பு) சூடி "

அறிவு பெறு
ஆறு(ஒழுக்கம்) பொறு(தாங்கு)
இறுமாப்பு(பெருமை பாராட்டு) கொள்
ஈறு(தகாத மொழி) ஒழி
உறுப்பு(உடல்) பேணு
ஊறு(தீமை) கொல்
எறுழ்(வலிமை) உணர்
ஏறுமாறு(குழப்பம்) தவிர்
ஐயுறவு (சந்தேகம்) நீக்கு
ஒறு(குறை) ஒதுக்கு
ஓர்ச்சி(ஆராய்ச்சி) ஓம்பு
அவுதசியம்(பால்,பழம்) கொண்டு பட்டினி அழி

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (21-Apr-15, 6:50 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 63

மேலே