கடவுள் என்னும் ஆடு

உண்மை விலைக்கு
வாங்க ஆளில்லாமல்
உலகக் கசாப்புக்கடையில்
மனுசக் கத்திகள் கொண்டு
மதங்களாய்க்
கூறுபோட்ட உருவமற்ற
ஆடாக கிடக்கும்
கடவுளுக்கும்
ஆடு வெட்டி காணிக்கை!!!!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Apr-15, 2:17 am)
Tanglish : kadavul ennum aadu
பார்வை : 148

மேலே