எங்கிருந்தாலும் வாழ்க
உன்
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி
ஆகிவிட்டது ....!!!
ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;794
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
