கவிதை

என் உணர்வுகளை கருவுற்று
என் பேனா பெற்றெடுத்த
முதல் குழந்தைக்கு
என்னை சுற்றி இருந்தவர்கள் வைத்த பெயர்
கவிதை...

அந்நாளில் இருந்து தொடங்கியது
என் குறிப்பேட்டின் பக்கங்கள் குறைய...!

எழுதியவர் : சா.நூருல் அமீன் (23-Apr-15, 11:38 am)
Tanglish : kavithai
பார்வை : 61

மேலே