தேவபாடை

நடுத்தெருவில் நிற்கும் நாய் ஒன்னு
கடுப்பேத்தும் சுடுகடவுள் சூரியனைத் தொழுகிறது
லொள் லொள் லொள் லொள்

தேவபாடை மிருகப்பாடை கற்று
தமிழ்ப்பாடை தரணி தாங்குமோ !?
வேற்றுப்பாடை தரணி தாக்குமோ !? - இறை 'வன்பா' !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (23-Apr-15, 4:57 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 52

மேலே