வாழ்ந்துவிடு வாழவிடு

மலர் வாடினால் மாற்றிக்கொள்ளலாம்
மனம் வாடினால் ?

பணம் இழந்தால் சம்பாதிக்கலாம்
குணம் இழந்தால் ?

நல்ல எண்ணெய் இல்லையென்றால் வாங்கிக்கொள்ளலாம்
நல்ல எண்ணம் இல்லையென்றால்?

தயிர் கெட்டுப்போனால் வேறு கிடைக்கும்
உயிர் விட்டுப்போனால்?

நினைவில்கொள்

நல்ல மனம் குணம் எண்ணம் இருந்தால்
நீ உயிர்விடும் பொழுது
உனக்காய் கண்ணிர் விட ஒரு கூட்டம் இருக்கும்.

எழுதியவர் : jonesponseelan (23-Apr-15, 3:45 pm)
சேர்த்தது : ஜோன்ஸ் பொன்சீலன்
பார்வை : 123

மேலே