மீண்டும் பிறப்பேன்



என்னை தெரியாதா

என் மனம் புரியாதா

என் கவிதையை நீ கேட்டால்

என் காதலை சொல்லிடுமே

உன் நிழலினை நீ கேட்டால்

நிஜத்தினை சொல்லிடுமே

எதை கேட்டுவிட்டு என் காதலை

மறுத்துவிட்டாய் ஏன் உன் காதலை மறைத்து

விட்டாய் என் வறுமை காரணம் என்றால்

என் மனம் ஏற்காது அழகு காரணம் என்றால்

என் மனம் ஏற்காது

உன் மனம் என்னை ஏற்க வில்லை என்றால்

உன் நிழலில் மரித்திடுவேன் மீண்டும்

உனக்காய் ஜ்னிதிடுவேன் மீண்டும்

முயன்றிடுவேன்

எழுதியவர் : rudhran (28-Jun-10, 11:08 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : meendum pirappen
பார்வை : 457

மேலே