நிலா பெண்

"நிலா பெண்ணே "
நீ விண்ணோடு வாழ்கின்றாய் -
என தெரிந்தும் உன்னோடு வாழ ஆசைப்பட்டேன்!
என் கையோடு வருவாய் என எண்ணி ,
கவிதை வடிகின்றேன் ........
மண்ணோடு வந்து விடுவாய் என எண்ணி-
'மனிதனாகின்றேன்" - இல்லை என்றால்
மண்ணோடு மண்ணாகி .........
விண்ணோடு வந்து 'உன்னோடு ' கலந்துவிடுவேன் .............
அன்புடன்
அ.மனிமுருகன்