அவள்
நித்திரை பிரிகயிலும் நின்னை சிந்தித்தேன்..
நின் மலர் விழி நினைத்து வியந்தேன்..
வண்ணத்து பூச்சிகளும் மயங்கும்
நின் மலர் விழி கண்டு ...
மன்மதனும் மதி மயங்குவான்
நின் வளைவுகள் கண்டு..
இயற்கை அணைத்து பொறாமை கொள்ளும்..
உன்னை கண்டு
காரணம்
பிரமனின் மிக சிறந்த படைப்பு நீ என்பதால்