ஐயர் பாடுகிறார்
மாட்டுப் பீயை நெற்றியில் புகுத்தி
தோட்டி வேலை செய்யும் மானிடா
மாட்டுப் பீயது ஐயராய் மாற்றுமோ உன்னை - கடவுளைக்
கேட்டுச் சொல்லு ஐயர் கேட்கிறான்
ஐயர் ஐயர் ஐயர் தான்
தோட்டி தோட்டி தோட்டி தான்
போட்டி வேண்டாம் ஒதுங்கிப் போ
மாட்டிக்கிட்டு முழிக்காதே மானம் கெட்டு முறைக்காதே
வாட்டினாலும் வெட்டினாலும் ஐயராய் மாறமாட்டாய் அங்கிட்டுப் போ