நிலநடுக்கம்

ஏகோபித்த நிலநடுக்கம் நானிலத்தில் வாழுது
ஏகாந்தமாய் இயற்கையது நானிலத்தை ஆளுது
ஏகா(திப)த்திய இறையியக்கம் நானிலத்தில் வீழுது
ஏகார்த்தம்(ஒரே நோக்கம்) உறையுமந்த ஜாதிமதமும் நாணுது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (25-Apr-15, 8:07 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 124

மேலே