மாறியது யாரோ

இழுப்பவன்..
சொகுசாக செல்பவன் ..
வண்டி..
ஆட்களும் ..
வண்டியும்தான்..
மாறியுள்ளன..
அன்றைக்கும்..
இன்றைக்கும்..
நேரமாச்சு..வா..
ஓட்டுப் போடணும்..
இல்லப்பா..
இன்னிக்கு நான்
ப்ராஜக்ட்
சப்மிட் பண்ணனும்..!
ஆன்சைட்டில்
ஆள். . வந்தாச்சு !

எழுதியவர் : கருணா (26-Apr-15, 1:06 pm)
பார்வை : 338

மேலே