பித்துப்பிடித்தவள்

காதலிக்கும் பொழுது
வாங்கிய முத்தங்களைவிட
கல்யாணத்திற்குப் பிறகு
வாங்கிய அடிகளே அதிகம்
கொடுப்பவன் என்னவன்
வாங்கிக்கொள்வேன்
என் வலிகளைப் புரியும் வரையல்ல
என் காதலை புரியும் வரை .......!

எழுதியவர் : ராஜா (26-Apr-15, 1:55 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 214

சிறந்த கவிதைகள்

மேலே