ஊசல் ஆடுகிறதே
தடக் தடக் என்ற சத்தத்தில்
நீயும் நானும் கதவு ஓரத்தில்
என் உதடு உன் கன்னத்தைப் பார்க்க
உன் உதடு என் கன்னத்தைப் பார்க்க
காற்றின் இடைவெளியில்
நம் முத்தம் ஊசல் ஆடுகிறதே
யார் முதலில் கொடுப்பது (உதவிகரம்) என்று .......!
தடக் தடக் என்ற சத்தத்தில்
நீயும் நானும் கதவு ஓரத்தில்
என் உதடு உன் கன்னத்தைப் பார்க்க
உன் உதடு என் கன்னத்தைப் பார்க்க
காற்றின் இடைவெளியில்
நம் முத்தம் ஊசல் ஆடுகிறதே
யார் முதலில் கொடுப்பது (உதவிகரம்) என்று .......!