உயரம்

தோல்வி தான் வெற்றியின் படிகட்டுகள் என்பார்கள்..
அப்படி! எவ்வளவு உயரம் தான் செல்ல போகிறேன் என்று தெரியவில்லை,
இத்தனை படிக்கட்டுகளை வைத்துக்கொண்டு!!!

எழுதியவர் : ஜெ.ராணா (27-Apr-15, 5:38 pm)
சேர்த்தது : Raana
Tanglish : uyaram
பார்வை : 187

சிறந்த கவிதைகள்

மேலே