காத்திருப்பேன்

காத்திருப்பதால்
காயங்கள் இல்லை
என்றும் என்னுடன்
நீ இருப்பதால்...!!!

வேதனையில்லா
தவிப்புக்கள் மட்டும்
உயிருடன் உயிரை
கசக்கிப் பிழிகின்றது...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (27-Apr-15, 11:48 pm)
Tanglish : kaathirupen
பார்வை : 134

மேலே