நாவினாற் சுட்டவடு

மனம் சுடும் மானம் சுடும்
குணம் சுடும் கூழும் சுடும்
பணம் சுடும் பாணம் சுடும்
தீச்சொல்லே நீ..
தீயாய்த் தொட்டால்..

எழுதியவர் : moorthi (28-Apr-15, 10:46 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 83

மேலே