கவிதை - மகிமை

நீ பால் ஊற்றிய தெய்வம்
உன்னை மறந்துவிடலாம்
ஆனால்
உனக்கு பால் ஊட்டிய தெய்வம்
உன்னை மறப்பதில்லை.

எழுதியவர் : (29-Apr-15, 8:27 am)
சேர்த்தது : அருள்
பார்வை : 68

மேலே