ரசனை

சிதறும் துளிகளில்
நனைந்துவிடாமல் இருக்க
நினைத்த மனம்
சிக்கிக்கொண்டது
தென்றலின் உரசலில்.......

ரேவதி......

எழுதியவர் : ரேவதி (29-Apr-15, 12:12 pm)
சேர்த்தது : ரேவதி
Tanglish : rasanai
பார்வை : 141

மேலே