நளினம் - 12143

நதிப்பெண்ணின்
நவ நாகரீகம்....!
லிப்ஸ்டிக் என
ஏரியில் அல்லி மலர்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Apr-15, 4:41 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 154

மேலே