கைதான கவிதை - 12144

நிலவைப் பிடிக்க
வலை
நீர்க் குட்டை....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Apr-15, 4:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 179

மேலே