பள பள சொக்காய் - 12142

பாறைகளுக்கு
மழை ஓடை
பரிசளித்த
பளபளப்பு சொக்காய்
குட்டி குட்டி அருவி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Apr-15, 4:25 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 178

மேலே