எப்போ மாறும்
உழைப்பாளார் தினம்
கொண்டபடுகிறது...
இனிப்புகளுடன் ,
வண்ணங்களுடன்,
வாழ்த்துகளுடன்,
ஆனால்,
இன்றும் உழைத்தால் தான்,
அவன் வீட்டில்
உழை கொதிக்கும்............
எப்போ இந்த நிலை மாறும் ...................
உழைப்பாளார் தினம்
கொண்டபடுகிறது...
இனிப்புகளுடன் ,
வண்ணங்களுடன்,
வாழ்த்துகளுடன்,
ஆனால்,
இன்றும் உழைத்தால் தான்,
அவன் வீட்டில்
உழை கொதிக்கும்............
எப்போ இந்த நிலை மாறும் ...................