இரக்கம் காட்டு என் காதலே
என் விழிகளுக்கு விடுமுறை தந்தவள் ஏனோ
உன் நினைவுகளுக்கு விடுமுறை தர மறந்துவிட்டாய்....
நானோ காற்றில் கரையும் கார்மேகம் போல தினம்
உன் நினைவுகளால் கரைந்து கொண்டிருக்கிறேன்
பெண்ணே என் இமைகள் ஏக்கத்தில் இறப்பதற்கு
முன்னால் அதற்கு கொஞ்சம் இரக்கம் காட்டு...........