பிரிவு

என் அன்பு சகியே..............................
நீ என்னை விட்டு விலகிய நாள் முதலே
நதியில் வாழும் மீனை போல் ஆனது என் வாழ்க்கை
அதனால் தானோ என்னவோ நான் விடும்
கண்ணீர் துளிகள் எல்லாம் உன் விழிகளுக்கு
வெறும் நீராகவே தெரிகிறது

எழுதியவர் : கண்ணன் (2-May-15, 3:35 pm)
சேர்த்தது : ஆனந்த கண்ணன்
Tanglish : pirivu
பார்வை : 210

மேலே