பேராசை

எனக்குள்ளும்
சில சாத்தான்கள்
குடியிருக்கின்றன!
என் கடவுள் தன்மை
ஓய்வெடுக்கும் போது
வெளியேறுகின்றன
பேராசை வடிவில்!

எழுதியவர் : புஷ்பராஜ் (2-May-15, 5:11 pm)
Tanglish : peraasai
பார்வை : 94

மேலே