எதுவாக ஆயினும்

நூலாய் ஆவதோர் வலிமைகண் டயரேன்

******* நுகர்வால் மாறல்கண் டழியேன்

தீயா யாகினும் பதமதை மறவேன்

******* துணிவே னாகிலும் துறவேன்

யாதூ ராயினும் காண்பனென் சிந்தையால்

******* வருவீ ராயினுங் கருதி

யானே நும்மடி காணுதல் கடவேன்

******* பாலகங் காதரன் பதமே !

எழுதியவர் : கருணா (2-May-15, 4:09 pm)
பார்வை : 101

மேலே