பாசம்

தோப்பு விற்றது
தெரிந்திருக்குமோ குயிலுக்கு-
சோக கீதம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-May-15, 6:32 am)
பார்வை : 112

மேலே