ஹாஹா
என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வாற?
ரோட்டுல ஒருத்தன் 500 ரூபா நோட்டை தொலைச்சுட்டு தேடிகிட்டு
இருந்தான்.
பரவாயில்லை தேடி எடுத்துக் கொடுத்தாயா?
இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுக்கிட்டு
இருக்க வேண்டியதாப்போச்சு