இயற்கை
 
 
            	    
                இரை தேடும் உயிருக்கு
இரையாகும் இயற்கை இறைவன்!
நிழல் தேடும் ஆத்மாவுக்கு
நிழல் தரும் இயற்கை இறைவன்!
வழி தேடி அலையும் ஜீவனுக்கு வாழ
வழி காட்டும் இறைவன் இயற்கை!
அத்தியாவசியங்கள் அத்தனையும் இயற்கையே
அளிக்கும் போது 
இயற்கையே இறைவனாக உருகொண்டது சிறப்பே!
 
                     
	    
                

 
                             
                            