நீயே என் தேடல்

ஊசி வந்து
உன்னை கோர்த்துச் சென்றது
துடிக்கும் என் இதயத்தில்
நரம்புகளாய்
உயிர் திருடிச் செல்லும்
வினாடித் தும்மல்
ததும்பிடும் கண்ணீரும்
மண் புதையும் கல்
ஓங்கிடும் துடிப்புகள்
இனிமையெனும் ஓடலே
வேண்டும் இரண்டு சிறகுகள்
நீயே என் தேடலே
வலிக்கின்ற போதும்
ஏற்பிகள் மறைக்கும்
பொற்ச் சுகங்களே
காதல்